வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை – சுகாதாரத்துறை அமைச்சகம்

லேசான கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது முக்கியம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற பொதுமக்கள் உதவ வேண்டும். அவர்களை மறைத்து வைப்பது அவர்களுடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் ஆபத்தாகும். லேசான கொரோனா அறிகுறிகள் மற்றும் தொடக்கநிலை அறிகுறி இருப்பவர்கள், அறிகுறி தென்பட்ட நாளில் இருந்து 17 நாட்களுக்குள்,…

இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது

நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1383 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,984 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 போ உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 603-இல் இருந்து 640 -ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 617 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,260-இல் இருந்து 3,870…