சோயா சாதம்

தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப், சோயா உருண்டைகள் – அரை கப், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன், தயிர் – அரை கப், கரம் மசாலாத் தூள் – 1 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் – தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.…

வெந்தயக்கீரை சாதம்

தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப், வெந்தயக்கீரை – 2 கட்டு, தக்காளி – 3, வெங்காயம் – 2, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒரு கப், எண்ணெய் –…

முட்டைக்கோஸ் ரைஸ்

தேவையான பொருட்கள் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் -100 கிராம் பொடியாக நறுக்கிய கேரட் – 50 கிராம் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் – 2 மேஜைக்கரண்டி ப்ரெஷ் பட்டாணி – 2 மேஜைக்கரண்டி (வேக வைத்தது) வடித்த சாதம் – 1 கப் எண்ணெய் – 1/2 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் – 1 பெரிய வெங்காயம் – 1/2 உப்பு – தேவையான அளவு சீரகம் – 1…

கேழ்வரகு கேரட் வெங்காய அடை

தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 3/4 கப் வெங்காயம் – 1 கோதுமை ரவை – 1 டீஸ்பூன் அரிசி மாவு – 1 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் கேரட் – 2 இந்துப்பு – சிறிதளவு பச்சை மிளகாய் – 1 செய்முறை வெங்காயம், ப.மிளகாயை சின்னதாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகை மாவு, நறுக்கிய வெங்காயம். ப.மிளகாய்,…

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது. அதாவது இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர். கொரோனாவின் வீரியத்தை குறைத்து அதை ஒன்றுமில்லாததாக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கட்டுக்கடங்காமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் 1619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 150 பேர் குணமடைந்துவிட்டனர். பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலி…

பிப்ரவரியுடன் காலாவதியான ஆவணங்கள் ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும்: மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக பிப்ரவரியுடன் முடிந்த பல்வேறு விதமான ஆவணங்கள் வரும் ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:டெல்லியில் உள்ள மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சில ஆலோசனைகளை கூறியுள்ளது. கோேரானா பரவுவதை தடுக்க பல்வேறு முடிவுகளை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. பல்வேறு விதமான ஆவணங்கள் புதுப்பிக்க முடியாத அளவுக்கு அரசு…

முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள்

புதுடில்லி: டில்லியில் நடந்த நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யாரேனும், கொரோனா பரிசோதனை செய்யாதவர்கள், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.டில்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில், 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை. நேற்று(மார்ச்31) ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா உறுதி…

ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்: முதல்வர் பழனிசாமி பேட்டி

அம்மா உணவக சென்னை: சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டாார். கரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என்று முதல்வர் தெரிவித்தார். அம்மா உணவகங்களில் ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும், பின்பற்றப்படும் விதிகள் மற்றும் உரிய இருப்பு, சமையல் அறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது…

கொரோனாவை தடுத்துநிறுத்திய சீனா! சீனாவில் மேற்கொண்ட கடும் நடவடிக்கை!

சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு சீன அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சீனாவின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், அந்நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது.…