தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி முகத்தை பளிச்சிட செய்யும் இயற்கை குறிப்புகள்….!!

தேங்காய் எண்ணெயால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய் ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்க வல்லது. தேங்காய் எண்ணெய்யை தலைக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நன்மைகள் தரக் கூடிய ஆற்றல்கள் நிறைந்திருக்கின்றன. தேங்காய் எண்ணெய் முகத்திற்கு எல்லா வகையிலும் பயன்படுகின்றன. இயற்கையாக கிடைக்கக்கூடிய தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தினால் உங்கள் சருமம் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.…

இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் : சீன தூதர் விளக்கம்

பெய்ஜிங் : இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏதும் இல்லை என்று சீன தூதர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி…

NPS கணக்கைத் திறக்க ஆதார் அடிப்படையிலான காகிதமற்ற KYC செயல்முறை அனுமதி

புதுடெல்லி: தேசிய ஓய்வூதிய முறைமையின் (NPS) கீழ் புதிய சந்தாதாரர்களை உள்நுழைவதற்கு ஆதார் அடிப்படையிலான காகிதமற்ற KYC செயல்முறைக்கு அனுமதி அளித்துள்ளதாக ஓய்வூதிய நிதி சீராக்கி PFRDA புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), என்.பி.எஸ் கணக்குகளைத் திறப்பதற்கான ஒப்புதலுடன் வருங்கால சந்தாதாரர்களின் ஆஃப்லைன் ஆதாரைப் பயன்படுத்த மின்-என்.பி.எஸ் / பாயிண்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் வசதிகளை அனுமதித்துள்ளது என்றார். ஆதார் அடிப்படையிலான ஆஃப்லைன்…

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடக்கம்.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக ஆன்-லைன் இலவச பயிற்சி வழங்க தமிழக அறிவித்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என ஆன்-லைன் வகுப்பு நடைபெற உள்ளது. ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2,500 மனிதர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்தும் உணவை ஓரிரு நாளில் தின்று தீர்க்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: ஐநாவின் வேளாண்மை அமைப்பு தகவல்

டெல்லி: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, மேலும் அதிலிருந்து மீளாத நிலையில் செங்கடலின் இருபுறத்திலும் உருவாகும் வெட்டுக்கிளிக் கூட்டம் எகிப்து, சூடான், யேமன், இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதி, ஆகிய பகுதிகளைப் பாதித்து வருகின்றது. மேலும் இந்த வகை வெட்டுக்கிளிகள் கூட்டமாகச் சேர்ந்து விட்டால் ஒரு நாட்டையே துவம்சம் செய்து விடும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்குக் காரணம்…

இன்னும் 3 நாளில் முடிகிறது 4-ம் கட்ட ஊரடங்கு; மீண்டும் நீட்டிப்பு குறித்து வரும் 31-ல் மன் கீ பாத்தில் பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக தகவல்…!

டெல்லி: வரும் நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பை இந்த வாரம் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி தெரிவிக்கவுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி, லாக் டவுன்…