ஆலம்பழம் தரும் மருத்துவப் பயன்கள்

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து அருந்தலாம். ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.ஆலம் பழம் தசை வலிகளை நீக்கும். இது…

ஏலக்காய் மருத்துவ பயன்கள்

ஏலக்காய் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளன. நன்மைகளை பற்றி இங்கு காண்போம்… 1 ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. 2 வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது. 3 ஏலக்காய்…

வெஜிடபிள் ஸ்பிரிங் ரோல்

தேவையான பொருட்கள் ஸ்பிரிங் ரோல் அட்டைகள் – 8-10, வெங்காயத்தாள் – 1 கப் (பொடியாக நறுக்கியது), முட்டைகோஸ் (துருவியது) – 3/4 கப், கேரட் (துருவியது) – 1/2 கப், பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) – 1/2 கப், குடை மிளகாய் – 1/2 கப், பூண்டு பல் – 3 to 4 (அரைத்தது), இஞ்சி – 1 துண்டு (துருவியது), சோயா சாஸ் – 2…

சாமை மிளகு பொங்கல்

தேவையான பொருட்கள் : சாமை அரிசி – அரை கிலோ பாசிப் பருப்பு – 200 கிராம் இஞ்சி – 1 துண்டு (நறுக்கவும்) சீரகம் – 2 டீஸ்பூன் மிளகு – சிறிதளவு பெருங்காய தூள் – சிறிதளவு நெய், உப்பு – தேவைக்கு செய்முறை: இஞ்சியை தோல் நீக்கி சின்னதாக நறுக்கி கொள்ளவும். அரிசியையும், பாசிப்பருப்பையும் சுத்தம் செய்து குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து…

தக்காளிப்பழ ஊத்தப்பம்

தேவையான பொருட்கள் : தோசை மாவு – 1 கப், தக்காளிப்பழம் – 2, மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். செய்முறை : தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும். அடுத்து இதில் உப்பு, மிளகு…

உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா

தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்), துருவிய சீஸ் – ஒரு கப், சோள மாவு (கார்ன்ஃப்ளார்) – ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கெட்டித்தயிர் – அரை கப், சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், ஆய்ந்த செலரி கீரை- ஒரு…

விம்பிள்டன் டென்னிஸ் ரத்து * இரண்டாவது உலக போருக்குப் பின்…

லண்டன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு டென்னிஸ் தொடர்கள் ரத்தாகின. ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன், வரும் செப்., வரை தள்ளி வைக்கப்பட்டது. லண்டனில் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்க இருந்தது. தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல்…

75 வருடங்களுக்கு பிறகு நிறுத்தப்படும் டென்னிஸ் போட்டி: ரசிகர்கள் ஏமாற்றம்!

உலக புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா பாதிப்புகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்றது இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி. 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமைவாய்ந்த இந்த போட்டி இந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை லண்டனில் நடைபெற இருந்தது. தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா இங்கிலாந்திலும் பயங்கரமான உயிர்பலிகளை…

ஒரே நாளில் மூன்றாவது இடத்தை பிடித்த தமிழகம்: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்தியாவில் குரோனாவால் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், நேற்று நேற்று ஒரே நாளில் மூன்றாவது இடத்தை பிடித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து உள்ளது. இதில் தமிழகம் இரண்டாவது இடத்தில்…