வாழைக்காய் கறி

தேவையான பொருட்கள் : பெரிய வாழைக்காய் – 1 பெரிய வெங்காயம் – 1 மீடியம் சைஸ் தக்காளி – 2 இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியா தூள்) – ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு…

#Breaking கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு – முதலமைச்சர் பழனிச்சாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி பேட்டி தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் 3,018 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். மாவட்ட வாரியாக நிலைமையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை…

கள்ளக்குறிச்சியில் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல இ-பாஸ் திட்டம் அறிமுகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல இ-பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.epasskki.in என்ற இணையதளத்தில் விண்ணாப்பித்து பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

கரோனா பணிகளுக்காக கனிமொழி எம்பி ஒரு கோடி நிதி

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட…

27 மாநிலம்.. 1071 பேருக்கு பாதிப்பு… 100 பேர் குணம்.. 29 பேர் உயிரிழப்பு… கொரோனா பிடியில் இந்தியா .!!

டெல்லி : இந்தியாவில் 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

தேனி : தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை செய்து வருகிறார். தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி, எம்பி. ரவீந்திரநாத், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். தேனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா பரவலை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு மேலாக பரவி கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு மார்ச் 27-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எதிர்பார்க்கப்படக்கூடிய, பெரும்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடி நிதியுதவி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தொற்றை தடுக்க முக்கிய நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிவாரண நிதியுதவி வழங்கி வருகின்றனர்

கரோனா வைரஸ் அச்சம்: 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா?- மத்திய அரசு பதில்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 21 நாட்கள் வீடடங்கு, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் பரவியதையடுத்து அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடந்த 25-ம் தேதி அமல்படுத்தியது. இந்த நாட்களில் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள்…