உருளைக்கிழங்கு வறுவல்

INGREDIENTS உருளைக்கிழங்கு – 1/4 கிலோ மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு INSTRUCTIONS உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக நறுக்கிக்…

பாகற்காய் சிப்ஸ்

INGREDIENTS பாகற்காய் – 2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன் அரிசி மாவு – 2 ஸ்பூன் கடலை மாவு – 4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு INSTRUCTIONS  பாகற்காயினை வட்டவடிவில் வெட்டிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் உப்பு போட்டு 3 முதல் 4 முறை நன்கு அலசவும். இதில் உள்ள கசப்புத் தன்மை ஓரளவு போனதும், ஒரு பாத்திரத்தில்…

புடலங்காய் சிப்ஸ்

INGREDIENTS புடலங்காய்– 1, கடலை மாவு – கால் கப், கான்பிளவர் மாவு – 3 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன், எண்ணெய்- தேவையான அளவு, உப்பு – தேவையானஅளவு. INSTRUCTIONS புடலங்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து ஒரு கப்பில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தண்ணீர்…

கொண்டைக்கடலை சுண்டல்

INGREDIENTS கொண்டைக்கடலை – கால் கிலோ மிளகாய் – 4 தேங்காய் – 1 கடுகு- 1 ஸ்பூன் உளுந்து – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – கைப்பிடியளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு INSTRUCTIONS கொண்டைக் கடலையை 4 மணி நேரம் முன்பே ஊற வைக்கவும். அடுத்து அதனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்த் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி…

திரையரங்குகள் திறக்கப்படுமா?- முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31- ஆம் தேதியுடன் முடியும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (28/10/2020) ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.…

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல்…. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பருவகாலம் தமிழகம்,…

மனசு சஞ்சலப்படுகிறதா.? புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பகிர்ந்த ஞானம்

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரு.ம் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார்.…

வெண்டைக்காய் வறுவல்

INGREDIENTS வெண்டைக்காய் – கால் கிலோ மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கான் பிளாவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 1/4 டீஸ்பூன் அரிசி மாவு – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு INSTRUCTIONS வெண்டைக்காயை கழுவி துணியால் துடைத்துக் கொள்ளவும். அடுத்து அதனை நீளமாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து பாத்திரத்தில் வெண்டைக்காய்,…

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும் முந்திரி ஃபேஸ்பேக்!

தேவையானவை: முந்திரி- 3 பாதாம்- 3 தயிர்- கால் கப் செய்முறை: முந்திரி மற்றும் பாதாமை லேசாக வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் தயிர் சேர்த்து கலந்தால் முந்திரி ஃபேஸ்பேக் ரெடி. இந்த ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால்களில் அப்ளை செய்தால் சரும நிறம் நிச்சயம் அதிகரிக்கும்.

‘எல்லாம் சிறப்பாக இருந்தது’… கே.எல்.ராகுல் மகிழ்ச்சி

ஷார்ஜா: ‘இப்போட்டியில் எங்கள் அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என எல்லாமே சிறப்பாக அமைந்தது’ என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல்