INGREDIENTS
பிரட் – 8
முட்டை – 5
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
முட்டை வறுவல் மசாலா- 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
நெய்- 2 ஸ்பூன்
கடுகு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
INSTRUCTIONS
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், முட்டை வறுவல் மசாலா, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து தோசைக் கல்லில் பிரெட் துண்டுகளை வெட்டிப் போட்டு நெய் ஊற்றி டோஸ்ட் செய்து கொள்ளவும்.
அடுத்து அடுத்து முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி அத்துடன் பிரெட் துண்டுகளைப் போட்டு இறக்கினால், முட்டை பிரட் மசாலா ரெடி.

Leave a Comment