சமைக்க தேவையானவை
பச்சரிசி – 1 கப்
முந்திரி – 10
திராட்சை – 20
கல்கண்டு – 2 கப்.
பால் – 1 லிட்டர்
நெய் – அரை கப்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
உணவு செய்முறை : கல்கண்டு சாதம்
Step 1.
முதலில் அரிசியை பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேக வைக்கவும். வெந்ததும் கல்கண்டை பொடித்து சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்கல்கண்டடு.

Step 2.
கரைந்ததும் சாதத்தோடு நன்றாக கலந்து இறக்குங்கள்.

Step 3.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சாதத்தோடு நன்றாக கலந்து ஏலக்காய் பொடியையும், நெய்யையும் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். கல்கண்டு சாதம் தயார்.

Leave a Comment