INGREDIENTS
வெங்காயம் – 2,
• தக்காளி – 2,
• பட்டை – சிறிதளவு,
• இஞ்சி- பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
• சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ,
• மட்டன் – 1/2 கிலோ,
• மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி,
• நெய் – 3 டீஸ்பூன்
• டால்டா – 3 டீஸ்பூன்
• ஏலக்காய் – 2,
• எலுமிச்சம் பழம் – 1/2,
• கிராம்பு – 2,
• தயிர் – 1 கப்,
• உப்பு – தேவையான அளவு
• எண்ணெய் – தேவையான அளவு
INSTRUCTIONS
ஒரு பாத்திரத்தில் அரிசியை ஊற விடவும். அடுத்து குக்கரில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் .
அடுத்து மட்டன், மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு, உப்பு, டால்டா, நெய், அரிசியைவிட இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு இறக்கினால் பிரியாணி ரெடி.

Leave a Comment