INGREDIENTS
அவல் – 100 கிராம்
வெங்காயம் – 1
கடுகு- உளுந்து – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய் – 3
மஞ்சள் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
INSTRUCTIONS
அவலை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
மறுபுறம் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம், அவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கினால் அவல் உப்புமா ரெடி.

Leave a Comment