சமைக்க தேவையானவை
குலாப் ஜாமூன் – 9.
சர்க்கரை – 6 டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் – 1/4 டீஸ்பூன்
பால் – 1கப்,
விப்பிங் க்ரீம் – 3/4 கப்
உணவு செய்முறை : குலாப் ஜாமூன் ஜஸ்க்ரீம்
Step 1.
முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். இத்துடன் சர்க்கரை, வெனிலா எசென்ஸ், க்ரீம் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

Step 2.
இறுக்கமான மூடி கொண்ட ஒரு ஃப்ரீசரில், டப்பாவில் ஊற்றி வைக்கவும். 1 மணி நேரம் கழித்து ஃப்ரீசரில் வைத்த கலவையை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். ஹேண்ட் பிளெண்டரிலும் அரைக்கலாம்.

Step 3.
மறுபடியும் டப்பாவில் ஊற்றி, 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்..

Step 4.
குலாப் ஜாமூனை ஒன்றிரண்டாக மசிக்கவும். கடைசி முறை ஐஸ்க்ரீம் கலவையை அரைத்தவுடன் மசித்த குலாப் ஜாமூனை கலந்து விடவும். ஃப்ரீசரில் பரிமாறும் வரை வைக்கவும். பின்பு பரிமாறவும்.

Leave a Comment