சமைக்க தேவையானவை
லெமன் கிராஸ் – 2
சர்க்கரை – தேவையான அளவு
டீ பேக் (tea bag) – 4
தண்ணீர் – 5 கப்
உணவு செய்முறை : லெமன் கிராஸ் ப்ளாக
Step 1.
முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் லெமன் கிராஸை தட்டி போட்டு சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.டீ கப்புகளில் டீ பேகை போடவும்.பின்பு லெமன் கிராஸை எடுத்து விட்டு டீ கப்புகளில் ஊற்றவும். அவரவர் தேவைக்கேற்ப சர்க்கரை கலந்து பரிமாறவும்

Leave a Comment