கோவிட்-19 வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி, மருந்தை நோக்கி உலகமே எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்து, அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ள மனிதச் சோதனை அனுமதி, மகிழ்ச்சி செய்தியாகக் கிடைத்துள்ளது.corona கோவாக்ஸின் (COVAXIN): இந்தியா கண்டுபிடித்துள்ள கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசி, `கோவாக்ஸின் (COVAXIN)’.

Leave a Comment