தலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து இவற்றை ஊறவைத்து ஆட்டிக் கொள்ளவும். பின்பு கருப்பட்டியை தூளாக்கிக் கொள்ளவும். அதன்பிறகு ஆட்டிய மாவுடன் கருப்பட்டி தூள் மற்றும் உப்புத்தூளைப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து குழிப்பணியாரச் சட்டியைக் காய வைத்து குழிக்கரண்டியால் மாவை ஊற்றி, சுற்றிலும் நெய் ஊற்றிக் கொள்ளவும். இதில் பணியாரம் எழும்பியதும் திருப்பிப் போட்டு எடுக்கவும். பின்னர் எடுத்து வைத்து பரிமாறவும்.

Leave a Comment